Innum Enna Thozha Song Lyrics - 7am Arivu Song Lyrics ~ Lyrics Tamilan

Monday, November 7, 2011

Innum Enna Thozha Song Lyrics - 7am Arivu Song Lyrics


Innum Enna Thozha Song Lyrics - 7am Arivu Song Lyrics



Movie : 7am Arivu (Ezham Arivu) 7ஆம் அறிவு

Casting : Surya , Shruthi hassan 
Singers : Balram , Naresh iyer and Suchith Suresan

Lyrics : Pa Vijay
Director : A.r. Murugadass


Music Direction : Harish Jayaraj

Production Manager : Cloud nine movie 


:  Innum Enna Thozha  song lyrics :
இன்னும்  என்ன  தோழா 
எத்தனையோ  நாளா
நம்மை  இங்கு  நாமே  தொலைதோமே 
நம்ப  முடியாதா 
நம்மால்  முடியாதா 
நாளை  வெல்லும்  நாளை செய்வோமே 
யாரும்  இல்லை  தடைபோட  
உன்னைமெல்ல  எடைபோட 
நம்பிக்கையில்  நடைபோட  சம்மதமே 
என்ன  இல்லை உன்னோடு  
ஏக்கம்  என்ன கண்ணோடு 
வெற்றி  என்றும்  வலியோடு  பிறந்திடுமே 

வந்தால்  
அலையாய்  வருவோம் 
வீழ்ந்தால் 
விதையாய் விழ்வோம் 
மீண்டும்  மீண்டும் எழுவோம்
எழுவோம் 
இன்னும் இன்னும் இறுக 
உள்ளே  உயிரும்  உருக 
இளமை  படையே  வருக 
எழுக 


இன்னும்  என்ன  தோழா 
எத்தனையோ  நாளா
நம்மை  இங்கு  நாமே  தொலைதோமே 
நம்ப  முடியாதா 
நம்மால்  முடியாதா 
நாளை  வெல்லும்  நாளை செய்வோமே 

மனம்  நினைத்தால்   
அதை  தினம்  நினைத்தால் 
நெஞ்சம்  நினைத்ததை  முடிக்கலாம் 
தொடுவானம்  இனி  தொடும்  தூரம் 
பல  கைகள்  சேர்க்கலாம் 
விதை  விதைத்தல் 
நெல்லை  விதை விதைத்தல் 
அதில்  கள்ளி  பூ  முளைக்குமா ?
தலைமுறைகள்  நூறு  கடந்தாலும் 
தந்த  வீரங்கள்  மறக்கும ?
ஒரே  மனம் 
ஒரே குணம் 
ஒரே தடம்  எதிர்  காலத்தில் 
அதே  பலம்   
அதே திடம் 
அகம்  புறம்  நம்  தேகத்தில் 

கழுத்தொடும்  ஒரு  ஆயுதத்தை  
தினம் களங்களில்  சுமக்கிறோம் 
எழுத்தோடும்  ஒரு ஆயுதத்தை
எங்கள்  மொழியினில்  சுவைக்கிறோம் 
பனிமூட்டம்  வந்து  படிந்தென்ன 
சுடும்  பகலவன்  மறையுமா?
அந்த  பகைமூட்டம் வந்து  பணியாமல்  
எங்கள் இருவிழி உறங்குமா?
இதோ  இதோ இணைத்தோ 
இனம்  இனம் நம் கையேடு 
அதோ  அதோ தெரிந்ததோ 
இடம்  இடம் கண்ணோடு 


யாரும்  இல்லை  தடைபோட  
உன்னைமெல்ல  எடைபோட 
நம்பிக்கையில்  நடைபோட  சம்மதமே 
என்ன  இல்லை உன்னோடு  
ஏக்கம்  என்ன கண்ணோடு 
வெற்றி  என்றும்  வலியோடு  பிறந்திடுமே 

வந்தால்  
அலையாய்  வருவோம் 
வீழ்ந்தால் 
விதையாய் விழ்வோம் 
மீண்டும்  மீண்டும் எழுவோம்  
எழுவோம் 
இன்னும் இன்னும் இறுக 
உள்ளே  உயிரும்  உருக 
இளமை  படையே  வருக 
எழுக 



innum enna thozha
ethanayo naala
nammai ingu naame tholaithome
namba mudiyaatha 
nammal mudiyaatha
naalai vellum naalai seivome
yaarum illa thadaipoda 
unnaimella edaipoda
nambikayil nadaipoda sammathame
yenna illa unnodu 
yekkam enna kannodu
vetri endrum valiyodu piranthidume

vandhaal 
alaiyaai varuvom
veezhnthal
vidhaiyai vizhvom
meendum meedum ezhuvom 
ezhuvom
innum innum iruga
ulley uyirum uruga
ilamai padaye varuga
ezhuga

innum enna thozha
ethanayo naala
nammai ingu naame tholaithome
namba mudiyaatha 
nammal mudiyaatha
naalai vellum naalai seivome

manam ninaithaal 
athai dhinam ninaithaal
nenjam ninaithathai mudikalam
thoduvaanam ini thodum thooram
pala kaigal serkkalam
vidhai vithaithal
nellai vidhai vithaithal
adhil kalli poo mulaikuma?
thalaimuraigal nooru kadanthalum
thandha veerangal marakuma?
orey manam
orey gunam
orey thadam ethir kaalathil
adhey balam 
adhey thidam
agam puram nam dhegathil

kazhuthodum oru ayudhathai 
dhinam kalangalil sumakirom
ezhunthodum oru aayudhathal 
engal mozhiyinil suvaikirom
panimootam vandhu padinthenna
sudum pagalavan maraiyuma?
antha pagaimootam vanthu paniyaamal 
engal iruvizhi uranguma?
itho itho inaithatho
inam inam nam kaiyodu
atho atho therinthatho
idam idam kannodu

yaarum illa thadaipoda 
unnaimella edaipoda
nambikayil nadaipoda sammathame
yenna illa unnodu 
yekkam enna kannodu
vetri endrum valiyodu piranthidume

vandhaal 
alaiyaai varuvom
veezhnthal
vidhaiyai vizhvom
meendum meedum ezhuvom 
ezhuvom
innum innum iruga
ulley uyirum uruga
ilamai padaye varuga
ezhug

1 comments:

Post a Comment